இனிய பிறந்த நாள் வாழ்த்து!
20-08-2023
எண்ணிய வழியில் இதயம் நிறைந்து,
மன்னிய அன்பில் மனமும் கலந்து,
திண்ணியமாக மனத்தை நிறுத்தி,
பொன்னிகர் பொழுதாய் காலம் வளர,
இன்னிய நாளில் இன்பம் சூழ்ந்து,
நன்நிறை அன்பில் நவிலுமோர் வாழ்த்து!
வண்டு என்பதாய் வளர்புகழ்
சூடிடும்
அண்ணன் இராஜேந்திரனுக்கு
வாழ்த்து!
அன்புடன்,
தம்பியாகிய அசோகன்,
தங்கையாகிய மங்கையர்க்கரசி