கு.பி. செந்தாமரையின் கவிதைகள்!

தெய்வம் வலியதோ!
விதி வலியதோ!
பாவ புண்ணிய மென்ற எண்ணம் பொய்யோ?
இயலாதவர், இயற்றிய சொல்லோ!
பொய்யானவர், செய்த விதியோ!
சிந்தனை தெளியவில்லையே!