மணநாள் வாழ்த்து! 20-08-2023

இல்லறம் என்னும் நல்லறம் தொடங்க,

இரம்யா என்னும் சந்தான லஷ்மியை

இனியன் திலீபன் கைத்தலம் பற்றிய,

இனியதோர் நாளும் இன்று வந்தது!

இனிமை சூழ என்றும் வாழ்ந்திட,

வாழ்த்தும்,

சித்தி, மங்கையர்க்கரசி

சித்தப்பா அசோகன்.